உள்நாடு

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜூம்ஆ பள்ளி வாசல் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை பாலமுனை அல் ஹிக்மா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

அஸ்ஷேக் ஐ.எல்.எம். ஹாஷிம் அவர்களால் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.


(எம்.ஏ.ஏ.அக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *