உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் மாநாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் மாநாடும் விவசாய பிரகடன வெளியீட்டு நிகழ்வும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் (16) இடம் பெற்றது .

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்டோர் மத்தியில்  உறையாற்றுவதையும்  பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த பிரதேச மட்டத்திலான தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட போது பிடித்த படம்.

(படம் :-எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *