உள்நாடு

பல்கலைக்கழக பாடநெறி தெரிவு வழிகாட்டல் செயலமர்வு புத்தளத்தில்…

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை ஒண்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பாடநெறி தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் செயலமர்வானது எதிர்வரும் 20ம் திகதி காலை 9 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள google படிவத்தை பூரணப்படுத்துமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Closing Date – 18/06/2024

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvPUGXzjg1VBFTN3HrlKbgImq2ZPvsHyBS3U5a5FacCOXhw/viewform?vc=0&c=0&w=1&flr=0&gxid=-8203364

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *