உள்நாடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு..!

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் நடப்பாண்டுக்கான பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு கல்லூரி அதிபர் ஏ. எல். ஏ .ரஹ்மான் அவர்களின்  தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இருபது பேர் கொண்ட பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாக குழுவின் தலைவராக அதிபர் ஏ .எல் .ஏ. ரஹ்மான் அவர்களும், செயலாளராக ஜே. எம். முஸ்தாக் அவர்களும் , பணியாற்றுவர்.வலயக் கல்வி பணிமணையின் பிரதிநிதியுடன் ஆசிரியர்களான ஏ.ஏ.ஏ.நஸார்,எம். என். எப்.ஸாஹிரா,ஓ.யூ.எஸ்.மஃபூப்,எம்.எம்.எஸ். ரிஸ்வியா,எம்.என். அப்துர்ரஹ்மான்,எம். இஸட்.எம்.நிப்ராஸ்,எம். ஐ.எம். அர்ஷாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு,பெற்றோர் சார்பாக எம். வை.ஏ.ரஸ்மி,எம். என். எம். சிரான்,ஏ.எஸ். எம்.ஸப்ரான்,எம். எம். எம். சிராஜ் , எம். என். எம்.நசுருதீன்,எம். ஆர். எம். பாஹிம்,எம். டி.ரொஷான் முஹம்மது ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டனர் .

(பாரா தாஹீர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *