ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்..!
கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
(எம்.எம்.றம்ஸீன்)