உள்நாடு

சம்மாந்துறை, வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

சம்மாந்துறை ,வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை ஆராதனை மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த சா/த பரீட்சை, க. பொ. த உயர் தரப் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்து விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாஷிர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் க.பொ. த உயர் தரப் பரீட்சையில் நான்கு மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்களும் இவ் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.

(எம்.எம்.ஜெஸ்மின்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *