மாலிங்க பாணியில் பந்து வீசும் பைனாஸுக்கு இஷாக் எம்.பீ கெளரவம்.
மாலிங்க பந்து வீசும் பாணியில் பந்து வீசும் மொஹமட் பைனாஸை கெளரவித்து பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அல்ஹாஜ் நூருள்ளாஹ் (நளிமி) உள்ளிட்ட குழுவினர் கெளரவ சின்னம் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கி கெளரவிக்கப்பட்ட போது பிடித்த படங்கள்.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)