பதுளை கோட்ட மட்ட 16,18,20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் சம்பியனான அல் அதான்.
பதுளை கோட்டத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகளுக்கு இடையிலான 16,18,20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் பது/அல் அதான் மகா வித்தியாலய அணி சாம்பியனாக தெரிவாகி வலய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டது.
இதில் பதுளையிலுள்ள பிரபல பாடசாலைகளான ப/சரஸவதி தே.பா,ப/தர்மதூத தேசிய பாடசாலை,ப/மத்திய கல்லூரி ஆகியவை அல் அதான் மகா வித்தியாலய அணியுடன் போட்டியிட்டு தோல்வி கண்ட அணிகளாகும்.
(எம்.கே.எம்.நியார்-பதுளை)