உள்நாடு

தமிழ் அரசுக் கட்சி, சஜித் பிரேமதாச சந்திப்பு.முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வு.

யாழ்ப்பாணத்தில் ஐந்து நாள் விஜயத்தினை மேற்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் துணைச் செயலாளர் சிவஞானம் ஆகியோருடன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *