உள்நாடு

வட மத்திய ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு..!

வடமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் கல்விமாணி பட்டம் பெற்ற  21பேருக்கு புதிதாக  ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  மாகாண சபை கூட்ட மண்டபத்தில்  ஆளுநர் மஹிபால ஹேரத்  தலைமையில் (10) நடைபெற்றது.இதன் போது ஆளுநர்  நியமனக் கடிதங்கள்  வழங்கிய  போது பிடித்த படம் .

(எம்.ரீ அநுராதபுரம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *