உள்நாடு

வெலிகந்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக Dr.தாஹிரா சபியுதீன் அவர்கள் நியமனம்..!

பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக ஏறாவூரைச் சேர்ந்த ஜனாபா: Dr. தாஹிரா சபியுதீன் அவர்கள் நேற்று (07) நியமனம் பெற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஏறாவூர் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பொறியிலாளர் எஸ்.எல். ஹாலிதீன் அவர்களின் சகோதரியுமாவார்.

 

(பர்ஹானா பதுறுதீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *