திருகோணமலை ஸாஹிரா கல்லுாரி விவகாரம்: இனவாதத்தின் வெளிப்பாடா? -பைசர் இஸ்மாயில்
திருகோணமலை ஸாஹிரா கல்லுாரியின் பர்தா அணிந்த 70 முஸ்லிம் மாணவிகளின் A/L பெறுபேறுகள் நிறுத்தத்தில் இனவாதம் உள்ளதா?
எதற்காக அந்த மாணவிகளின் A/L பெறுபேறுகள் நிறுத்தப்பட்டது இனவாதத்தாலா?
திருகோணமலை ஸாஹிரா முஸ்லிம் பாடசாலை மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடியவர்கள் யார்?
பார்தா அணியக் கூடாது என்று நாட்டின் சட்டத்தில் சட்டம் உள்ளதா?
அப்படி இல்லை என்றால் இப்படி பரீட்சை மண்டபத்தில் இந்த சட்டத்தை இயற்றியது யார்?
சட்டத்தை இயற்ற அந்த அதிகாரிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இதற்கு ஏதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்ட்டதா?
இது பற்றி ஜனாதிபதி , கல்வி அமைச்சர் கூர்ந்து அவதானித்து தீர்வு பெற்றுத் தர வேண்டும்.
(பைசர் இஸ்மாயில்)