உலகம்

எட்டாம் திகதி பிரதமராக பதவியேற்கும் மோடி.

இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளை முன்னெடுத்து வருகிறது.

இதனடிப்படையில் நரேந்திர மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி மூன்றாவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 296 இடங்களையும் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் வெற்றியீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *