உள்நாடு

சிலாபம் கல்வி வலய மட்டத்திலான இஸ்லாமிய கலாசாரப்போட்டிகள்.

சிலாபம் கல்வி வலய மட்டத்திலான இஸ்லாமிய கலாசாரப்போட்டிகள் சிலாபம் மாதம்பை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாதம்பை அல் – மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிலாபம் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.ஹனிதா கமலேந்திரன் கலந்து கொண்டார்.

வணிகப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி சீதாஇ ஆசிரிய ஆலோசகர்கள்இ மற்றும் எனைய ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்இகற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *