உள்நாடு

சுதந்திர ஊடக அமைப்பின் புது நிர்வாகிகள்.

இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது பின்வருவோர் நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக 2024-2025 இற்கான நிர்வாகிகளாக தேரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டாளர்: ஹனா இப்ராஹிம்
செயலாளர்: லசந்த டி சில்வா
பொருளாளர்: தாஹா முஸம்மில்
பொது செயலாளர்: நிரஞ்சனி லோரன்ட்
செயற்குழு உறுப்பினர்கள்: ஆனந்த ஜயசேகர, உதயகளு பத்திரன, ஜாவிட் முனவ்வர், ஜி. எம். சந்திர சேகர, சீதா ரஞ்சனி, சேனாரத்ன, லக்ஷ்மன் குணசேகர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *