உள்நாடு

ஐ.தே.க அமைப்பாளராக ஷராப்தீன்.

கொழும்பு மத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஷராப்தீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடிதத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிறன்று கையளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *