உள்நாடு

மாத்தளை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பதிக் உற்பத்தி பற்றிய பயிற்சி செயலமர்வு..!

மாத்தளை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களுக்களுக்கான பதிக் உற்பத்தி பற்றிய பயிற்சி செயலமர்வு உக்குவளை பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெறவுள்ளதுஞ இதன்மூலம் பதிக் உற்பத்தியை மேற்கொண்டு வருமானம் ஈட்டிக் கொள்வதற்கான  வாய்ப்புப் பெற்றுக்கொள்ளலாம்.

 8 நாட்கள் இலவசமாக நடாத்தப்படும் இச் செயலமர்வில் உக்குவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள்    உக்குவளை பிரதேச செயலகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *