கிண்ணியா கிராம உத்தியோகத்தர் நியமன அநீதி தொடர்பாக பிரதி அமைச்சருடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்..!
தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது.
Read More