உள்நாடு

வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேற்படி பெறுபேறுகளை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம் 👇

https://www.doenets.lk/examresults

உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் 342833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *