உள்நாடு

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை மாணவன் நஜ்முல் பதீக் மருத்துவத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்..!

MAHA GROUP OF COMPANY (PVT ) LTD தலைவரும்,பிரபல தொழிலதிபருமான கலாநிதி அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ்(மதனி) அவர்களின் மருமகனும், மீரா பாலிகா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியையுமான உம்மு நயீமா அவர்களின் மகனுமான நஜ்முல் பதீக் வெளியாகியுள்ள க.பொ.த.உயர் தரப்பரீட்சை முடிவுகளில் மருத்துவத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 18ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
(ரீ.எல். ஜவ்பர்கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *