உலகம்

அமைச்சர் விதுர விக்கிரமநாயக பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு..!

பௌத்த மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் பௌத்த மத தூதுக்குழு கடந்த வாரம் பாக்கிஸ்தான் பயனமானார்கள். குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப் அவர்களை இஸ்லாமபாத்தில் வைத்து சந்தித்து இரு தரப்பு மத கலாசாரம் மற்றும் பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *