Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் நடக்கும் – பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பிற்கு அமைவாக நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *