Young Muslim Men’s Association (YMMA) நிர்வாக தெரிவுக்குழு விசேட கூட்டம்..!
நேற்று 2024.05.26 மாலை 04:00 அளவில் இல்மியாபுரம் மத்ரஸா வளாகத்தில் YMMA நிர்வாக தெரிவு குழு கூட்டம் அகில இலங்கை
YMMA நிர்வாக குழுவின் உப தலைவர் MRM. ZIYADH அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அகில இலங்கை YMMA நிர்வாக குழுவின் உபதலைவர் MR. ZIYADH, புத்தளம் மாவட்டத்தின் YMMA நிர்வாக குழுவின் பணிப்பாளர் MTM. NAFEEL, கல்பிட்டி YMMA நிர்வாக குழுவின் ஆலோசகர் MR. SUHAIB, ஆசிரியர் MR. AZEER பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ACM. FAISAL மற்றும் கிராமத்தின் இளைஞர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இந் நிகழ்வில் ஹுசைனியாபுரம் YMMA கிளையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம்.
தலைவர் – B. RAYEES AHAMED
செயலாளர் – RA. FASRIN
பொருளாளர்- MNM. ALTHAF
அமைப்பாளர்- MJM. INFAS
உப தலைவர்- AWA. AFRI
உப தலைவர்- MSM. AFLAL
உப செயலாளர்- JM. JEZA
உப பொருளாளர்- SM. AFSAL
கல்வி சம்மந்தமான பொறுப்பாளர்- MM. AKEEL / HM. HAASIR
விளையாட்டு சம்மந்தமான பொறுப்பாளர்- RA. FASLAN / MRM. RISNI
கலை கலாச்சாரம் சம்மந்தமான பொறுப்பாளர்- MM. SIRAF / JM. JAAZIM
சுற்று சூழல் சம்மந்தமான பொறுப்பாளர்- AM. AFTHAL / AM. AFLAL
இடர் அனர்த்த முகாமைத்துவ பொறுப்பாளர்- IM. IMATHULLAH / SM. SAHRAN / SM. RIHAM ALI
ஊடகம் தொடர்பான பொறுப்பாளர்- NM. NAFLAN / AK. AGHAR AHAMED
ஆகியோர் நியமிக்கபட்டு ஆலோசனை குழுவில் MR. AZEER ஆசிரியர், ACM. FAISAL, MR. SIYATH ஆசிரியர், MR. ASHAR KHAN ஆசிரியர் மற்றும் MR. ASMIN ஆசிரியர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.