விளையாட்டு

சம்பியனானது மட் / மிச்நகர் இல்மா வித்தியாலயம்.

ஏறாவூர் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைக்கு இடையிலான வொலிபோல் போட்டிகள் திங்கள்கிழமை (27) இன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

16 வயதிற்குட்பட்ட பிரிவுக்கான இடம்பெற்ற வொலிபோல் இறுதிப்போட்டியில் மட் / அறபா வித்தியாலயம் மற்றும் மட்/மிச்நகர் இல்மா வித்தியாலயம் மோதிக் கொண்டன.

போட்டி முடிவில் மட் / மிச்நகர் இல்மா வித்தியாலயம் மட்/ அறபா வித்தியாலயத்தினை தோற்கடித்து சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


(உமர் அறபாத் -ஏறாவூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *