உள்நாடு

அலி சப்ரி ஈரான் பயணம்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள தப்ரிஸில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று இரவு ஈரான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *