விளையாட்டு

LPL ஏலம்; UNSOLD செய்யப்பட்ட பெத்தும் நிசங்க.

5ஆவது லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடரின் ஏலம் தற்சமயம் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க முதல் கட்ட ஏலத்தில் எந்த அணியினாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இவ் ஏலம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இதில் 40000ஆயிரம் அமெரிக்க டொலர் அடிப்படை விலைக்கு விப்பட்ட இலங்கை அணியின் வலதுகை ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்வை எந்த அணியும் கொள்வனவு செய்யாதமையால் அவர் அன்சோல்ட் செய்யப்பட்டார்.

அவருடன் ஆப்கானிஸ்தான் அணியின் அணித்தலைவரான இப்ராஹிம் சத்ரான், தென்னாபிரிக்க அணியின் வென்டர் டூஸன் ஆகியோரும் எந்த அணிகளாலும் கொள்வனவு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *