உலகம்

ஹெலி விபத்தில் உயிரிழந்தோர் விபரம்..!

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அயதுல்லா செய்யத் இப்ராஹிம் ரைஸ் அல் சதாதி

அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம்

வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன்

வைத்தியர் மாலிக் ரஹ்மதி

சர்தார் செயத் மெஹ்தி மௌசவி

அன்சார் அல்-மஹ்தி கார்ப்ஸ் (அடையாளம் தெரியவில்லை)

பைலட் (அடையாளம் தெரியவில்லை)

விமானியின் உதவி, (அடையாளம் தெரியவில்லை)

க்ருச்சேவ் (அடையாளம் தெரியவில்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *