ஹெலி விபத்தில் ஈரான் ஜனாதிபதி மரணம்..!
நேற்றைய ஹெலி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட ஹெலியில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.ஹெலியில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.