உள்நாடு

ஈரான் தூதுவர் இல்லத்தில் ரைசிக்காக அனுதாப புத்தகம்.

மறைந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனுதாபம் தெரிவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புல்லரஸ் வீதி 222 வது இலக்கத்தில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாளை வரை அனுதாபம் தெரிவிக்க முடியும்.

இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் உட்பட பெருந்தொகையானோர் அங்கு வருகை தந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *