Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

மன்னார் செல்லும் பாதை தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் செல்லும் பாதை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கலந்துறையாடல் எதிர்வரும் 21 ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் முசலி தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது. இக் கலந்துரையாடலில் பங்கேற்று இது தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு பிரதேச வாசிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *