உள்நாடு

அதானியின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு..!

மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டத்தை இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான சமீபத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.

மனுதாரர் WNPS சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சார்பில் பிரசாந்தி மகிந்தரத்தே, ரேவன் வீரசிங்க மற்றும் ருக்ஷான் சேனாதீர ஆகியோர் ஆஜராகி, எஸ்.டபிள்யூ.ஏ. அமில குமார அறிவுறுத்தல் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *