Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முன்னாள் சு.க அமைச்சர்..!

சிரீலங்கா சுதந்திர கட்சியின் வட மத்திய மாகாண பிரபல அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ கரலியத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அனுராதபுர கபிதிகொல்லாவ கோனுகதெனிய பாடசாலைக்கு 10 இலட்ச பெறுமதியான திறன் வகுப்பறையை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *