Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

இலங்கை வானொலி கண்டி முஸ்லிம் ஒலிபரப்புச் சேவையில் அறிவுச் சுரங்கம் நிகழ்ச்சி ஒலிபரப்பு..!

இலங்கை வானொலி கண்டி முஸ்லிம் ஒலிபரப்புச்  சேவையின் ஏற்பாட்டில் கண்டி நேத்ரா புத்தகசாலை அனுசரணையில் கண்டி மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான அறிவுச் சுரங்கம், கேள்வி – பதில் போட்டி நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவின் ஒலிபரப்பு  சனிக்கிழமைகளில் இவ்வானொலி ஒலிபரப்புச் சேவையில் 90.01 , 10.03  ஆகிய எம்.எம் அலைவரிசைகளிலும் கைத் தொலைபேசி வானொலி App லும் கேட்கலாம் என்று அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.முனால் தெரிவித்தார்.

 

( உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *