உலகம்

பலஸ்தீன் ஆதரவு தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்..! ஆதரவாக இலங்கையும் வாக்களிப்பு..!

பலஸ்தீன் மக்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் ஐ.நாவின் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.இத் தீர்மானத்துக்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்தன.எதிராக 9 நாடுகள் வாக்களித்ததுடன் 25 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையும் இத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *