உள்நாடு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று திறப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கு முகமாக பொதுஜன பெரமுன அதன் செயற்பாட்டு அலுவலகத்தை இன்று பத்தரமுல்லையிலுள்ள ரஜமல் மாவத்தையில் திறக்கவுள்ளது.

அத்தோடு பிரதேச மட்டத்திலும் பிரச்சார காரியாலயங்களைத் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அக் கட்சி பிரமுகரொருவர் உதயத்துக்கு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *