மைத்திரிக்கான தடை நீடிப்பு.
சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கான தடை மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.