டயனாவின் வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்.?
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி பதவி பறிபோயுள்ள டயனா கமகேயின் வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கபாபடலாமென ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகரொருவர் உதயத்துக்கு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பாராளுமன்ற மன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.