கிரிஉல்ல கடை உரிமையாளர்களுடன் வடமேல் மாகாண ஆளுநர் கலந்துரையாடல்.
கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கடை வியாபாரிகளுக்கான இடம் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
பன்னல பிரதேச சபைக்கு உட்பட்ட கிரிஉல்ல பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள இடம் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் வகையில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கும் மற்றும் அங்குள்ள வியாபார சமூகத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் வடமேல் மாகாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
(இக்பால் அலி)