அம்பலாந்துவை கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி..!
பாணந்துறை அம்பலந்துவை கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக றிஸான் சௌக்கத்அலி அவர்கள் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் முன்னால் ஆசிரியை ஜனீபா உம்மா , மர்ஹும் சௌக்கத்அலி அவர்களின் மகனுமாவார். அம்பலந்துவை இல்மா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

