உள்நாடு

கம்பஹா அலிகார் தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை அங்குரார்ப்பணம் செய்து வைத்த சஜித் பிரேமதாச ..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 170 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, மீரிகம, அலிகார் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 03 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுக்களுக்கு ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *