Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *