உள்நாடு

நேற்றைய தினமே கடமையை பொறுப்பேற்ற வடமேல் மாகாண புதிய ஆளுநர்..!

வடமேல் மாகாண ஆளுநராக நேற்று(2) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட் நேற்றைய தினமே தனது வடமேல் மாகாண ஆளுநர் காரியாலயத்தில்
தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *