வெல்பொதுவெவ லேனவ மக்தபில் இடம்பெற்ற மார்க்கப் பயிற்சி..!
வெல்பொதுவெவயில் இயங்கிவரும் ஏழு மக்தப் பிரிவுகளில் ஒரு மக்தப் பிரிவான லேனவ மக்தபில், ஏப்ரல் 30 அன்று, ஆரம்ப கட்டமாக தொழுகைக்காக ஸப்பிலே நிற்கும் முறையும், கூட்டாக தொழும் போது பக்கத்தில் இருப்பவரின் காலோடு எம்முடைய கால் மற்றும் தோள் எவ்வாறு சேர்ந்திருக்க வேண்டும் போன்ற விழுமியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
ஏ எம் இப்ராஸ் (அஜ்வாதி)