Month: April 2024

உள்நாடு

பேக்கரி உற்பத்தி விலைகளில் மாற்றம் இருக்காது

எரிவாயு விலைகள் குறைவடைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதென பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More
விளையாட்டு

டெஸ்டிலிருந்து விலகி நாடு திரும்பினார் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி இன்று இலங்கை

Read More
உள்நாடு

மேல் மாகாண போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறையின் பின் நியமனம்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர்

Read More
கட்டுரை

எந்த‌ தேர்த‌லை முத‌லில் ந‌ட‌த்துவ‌து ஜ‌னாதிப‌திக்கு ந‌ல்ல‌து? – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

2024ம் ஆண்டு தேர்த‌ல் ஆண்டு என‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இதில் முத‌லாவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லே ந‌ட‌க்கும் என‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌ர‌ப்பு கூறுகிற‌து. நாடு இன்றிருக்கும் நிலையில்

Read More
உள்நாடு

பெண் குழந்தைகள் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான குறைந்த வயதெல்லையை 14 ஆகக் குறைப்பதற்கு ஆயத்தம்..!

பெண் குழந்தைகள் பாலியல்; செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான குறைந்த வயதெல்லையை 14 ஆகக் குறைப்பதற்கு ஆயத்தம்.. – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது சம்பந்தமாக நீதி அமைச்சரின்

Read More
உள்நாடு

பண்டிகைக் கால கொள்வனவுகளில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்..!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்கள் இப்போதிருந்தே தமக்குத் தேவையான பொருட்களை வியாபார நிலையங்களிலும் சந்தைகளிலும் கொள்வனவு செய்வதில் மக்கள் நுகர்வோர் ஆர்வம் காட்டிவருவதைக்  காணமுடிகிறது. இந்நிலைமைமையில்

Read More
உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 45 ஆண்டு நிகழ்வு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 01.04.2024 ஆம் திகதியுடன் 45 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதையிட்டு அதன் வருடாந்த விழாவினை நேற்று பெருமையுடன் தலைமைக் காரியாலயத்திலும், மாவட்டக்

Read More
உள்நாடு

மூதூரில் மகளிரைக் கௌரவித்து உதவி ஊக்கமளிக்கும் நிகழ்வு..!

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வளமான எதிர்காலத்தை வடிவமைத்து முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் செவ்வாயன்று 15.03.2024 இடம்பெற்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு  மூதூர் பிரதேச செயலாளர் எம்பி.எம். முபாறக்  தலைமை வகித்தார். இந்நிகழ்வில்  சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க பெண்கள்  முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, சட்டத்தரணிகளான ஏ.எப். ஷிபா, எஸ்.எப். சபியா, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதா  பானு உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு  உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)  

Read More
உள்நாடு

“சிறந்த எழுத்தாளர்” விருது பெற்றார் கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட்..!

இந்திய இலங்கை நட்புறவு ஒன்றியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10), கண்டியில் நடாத்திய “மலையகம் 200” விருது வழங்கும் நிகழ்வின் போது, கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் சிறந்த

Read More
உள்நாடு

பறகஹதெனிய இப்தார் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஜம்மிய்யது அன்சாரிஸ் சுன்ன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடத்திய நோன்பு திறக்கும் விசேட இப்தார் நிகழ்வு பறகஹதெனிய தாரூத்

Read More