Month: April 2024

உள்நாடு

கலாநிதி ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி.

சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்.- அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ”லங்காதீப” செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

எமனிடம் பரிந்து பேசி என்னையும் அழைத்துக் கொள்ளுங்கள். – பாலிதவிடம் கெஞ்சும் மேர்வின் சில்வா.

நானும் விரைவில் பாலித சென்ற இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார் .

Read More
உள்நாடு

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கான விமானங்களை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Read More
உள்நாடு

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு. – பிரதமர் தினேஷ் குணவர்தன

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று

Read More
உலகம்

அப்துல்லாஹ் யாமீனின் சிறை தண்டனையை இரத்து செய்த நீதிமன்றம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை

Read More
உள்நாடு

வெளியாகியது கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்.

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டன.

Read More
உலகம்

இஸ்பஹான் மீது ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டமை உறுதி செய்யப்படவில்லை . – செய்தித் தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன் 

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரானில் தாக்குதல்களை நடத்தி உள்ளது. மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பல செய்தி சேவைகள், செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
விளையாட்டு

விரைவில் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ள சமரி அத்தபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சகலதுறை வீராங்கனையுமான சமரி அத்தபத்து மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

Read More