உள்நாடு

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தின நிகழ்வில் சஜித் பிரேமதாச..!

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தின நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் Sapphire banquet hall மண்டபத்தில் அண்மையில் (25)  நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *