வெலிகம ஹப்ஸா மத்ரஸா தீ விபத்தில் மாணவிகளுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை..!
வெலிகம ஹப்ஸா மத்ரஸாவில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவிகளுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் இன்றி பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
காணொளி: ஊடகவியளாலர் பாயிஸ்