உள்நாடு

சிலோன் டுடே ஊடகவியலாளர் நாளிர் ஜமால்தீனின் சீன விஜயம்..!

அண்மையில் சீன அரசின் அழைப்பில் 12 நாள் சீன விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த, இலங்கை உள்ளிட்ட உலகின் 30 நாடுகளில் இருந்தான பத்திரிகையாளர் குழுவில், இலங்கையின் முக்கிய ஆங்கிலப் பத்திரிகையான சிலோன் டுடே ஊடகவியலாளர் நாளிர் ஜமால்தீனும் இடம்பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *