உலகம்

மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாடு..!

International conference on renewal and reform of Islamic thought in Civilization
எனும் மகுடம் தாங்கி கடந்த 23, 24ஆம் திகதிகளில் Institute of Islamic thought and civilization, Malaysia (இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்திற்கும் ஆன சர்வதேச நிறுவகத்தில்) இல் இடம்பெற்றது.

இந்த சர்வதேச ஆய்வு மகாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பலர் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும் உதவி பேராசிரியருமான கலாநிதி ஸகி பெளஸ் Faith as an activism: The study of changing faces of Islamism in Sri Lanka
எனும் தலைப்பிலும்

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கலாநிதி கற்கை மாணவர்களான இன்ஸாப், ஜெமீலா, அர்கம், தெளபிக், ரொஷான் ஸபீஹா ஆகியோர் பின்வரும் தலைப்புகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

அஷ்ஷெய்க் இன்ஸாப் நளீமி மற்றும் சகோதரி ஜெமீலா ஆகியோர் Examining the contribution of Sheikh Thaseen Nadvi in reforming Islamic Thought in Sri Lanka. எனும் தலைப்பிலும்

அஷ்ஷெய்க் அர்கம் நளீமி, கலாநிதி அப்துல்லாஹ் லட்ரோச் மற்றும் அஷ்ஷெய்க் அரபாத் கரீம் ஆகியோருடன் இணைந்து
1. Sheikh Al-Qaradawi’s Approach to the Illusion of
Renewal and Revival: Foundations, Pillars, Characteristics.

2. The Role of Islamic Thought for Harmonious
Relations in Pluralistic Sri Lanka: A Few Reflections. ஆகிய தலைப்புகளிலும்

மொஹமட் தெளபிக் மற்றும் ரொஷான் சபீஹா ஆகியோர்
A preliminary study of Siddi Lebbe to the revivalism of Sri Lanka in 19th century: Special reference to printed press “Muslim Nesan” எனும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

 

 

(முஹம்மது தெளபீக் மலேஷியா)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *