உள்நாடு

பெரிய வெங்காய இறக்குமதி குறித்து எகிப்து தூதுவருடன் பேச்சு..!

எகிப்திய தூதுவர் Maged Mosleh மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எகிப்தில் இருந்து நாட்டுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் தூதுவரிடம் வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *